[09/11, 4:30 a.m.] Ravisankar C P: உங்கள் ஊரில் ரவுடி யார், பிக்பாக்கெட்டர் யார் என்று போலீசுக்குத் தெரியாமல் இருக்கவே முடியாது. அதே போலத்தான் நாட்டில் கறுப்புப் பணம் வைத்திருப்பவர்கள் யார் என்று அரசுக்குத் தெரியாமல் இருக்கவே முடியாது.
அந்த கறுப்புப்பண முதலைகள்மீது நேரடி நடவடிக்கை ஒருபோதும் எடுக்கப்படாது. இது காங்கிரசுக்கும் பொருந்தும், இப்போதைய பாஜகவுக்கும் பொருந்தும்.
பிரச்சனைகளை திசைதிருப்பும் முயற்சிதான் இந்த மோ(ச)டி அறிவிப்பு. இது இந்திய நடுத்தர, ஏழை மக்கள் மீது மத்திய அரசு தொடுத்துள்ள போர்
[09/11, 4:41 a.m.] Ravisankar C P: மத்திய அரசின் ரூ. 1000 - ரூ 500 நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பு நாம் ஜனநாயக நாட்டில்தான் வாழ்கிறோமா என்ற கேள்வியை எழுப்புகிறது. இந்த திட்டத்தால் கறுப்பு பணத்தையும் பிடிக்க முடியாது, கள்ளப் பணத்தயும் ஒழிக்க முடியாது. இந்த திடீர் அறிவிப்பு மக்களை பெரும் துயரிலும், பீதியிலும் ஆழ்த்தியுள்ளது. கையில் காசு இருந்தும் மக்கள் உணவுக்கும், பொருளுக்கும் அல்லாடும் அவல நிலைக்கு தள்ளியுள்ளது. கடந்த நான்காண்டுகளில் பொதுத்துறை வங்கிகளால் சுமார் இரண்டு லட்சம் கோடி ரூபாய் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இவர்களின் விவரத்தை வெளியிட மத்திய அரசு தயாரில்லை. ரூ. 500 கோடியும் அதற்கு மேலும் வங்கிக் கடன் வாங்கி வசதியிருந்தும் திருப்பி கட்டாதவர்களின் பெயரை வெளியிட உச்ச நீதிமன்றம் பணிக்கிறது. மறுக்கின்றன மத்திய அரசும் ரிசர்வ் வங்கியும். அது பரம ரகசியமாம். அதை வெளியிட்டால் அந்த பெரிய மனிதர்கள் பாதிக்கப் படுவார்களாம். இவர்களா கறுப்பு பண்த்தையும் கள்ளப்பணத்தயும் ஒழிக்கப் போகிறார்கள்? இன்னுமா இந்த ஊர் பிரதமர் மோடியை நம்புகிறது?
-இந்திய வங்கி ஊழியர்கள் சம்மேளன பொதுச்செயலாளர் சி.பி.கிருஷ்ணன்
+91 94440 52930
[09/11, 5:01 a.m.] Ravisankar C P: மோடியின் ஆலோசகர்கள் நிறைய இந்தி சினிமா பார்க்கிறவர்கள்னு தெரியுது. அதிலதான் வில்லன் கட்டுக்கட்டா நோட்டு வச்சிருப்பான். கருப்புப்பணம் தங்கமாகவும் நிலமாகவும் வெளிநாட்டு வங்கிகளில் முதலீடு ஆகவும் இருக்கிறது. கருப்புப் பணத்தை வெள்ளையாக்கும் இடம் இந்திய திரைத்துறை மற்றும் ஐபிஎல் கிரிக்கெட் போன்ற சூதாட்டங்கள்.இன்றிலிருந்து இரண்டு ஆண்டுகள் நிலம் மற்றும் வீட்டுமனை வர்த்தகம் தடை செய்ய பட்டால் கருப்புப் பண புழக்கம் நிற்கும். அது போல திரைத்துறையில் கொடுக்கல் வாங்கல் அனைத்தும் வங்கி கணக்கில் பரிவர்த்தனை செய்ய வேண்டும் என்று நடவடிக்கை எடுக்க வேண்டும்.அப்போதுதான் கருப்புப் பணம் உருவாகாது. இப்போதைய நடவடிக்கை கள்ள நோட்டுகளை புழக்கத்திலிருந்து அகற்றும்.அவ்வளவே.
[09/11, 5:18 a.m.] Ravisankar C P: கருப்பு பணத்தை வெளிக்கொண்டு வர அரசியல் உறுதி வேணும். முதலாளித்துவ ஆட்சியாளர்களின் நெருக்கமானவர்களிடம்தான் கருப்பு அடை காக்கப்படுகிறது. இடதுசாரிகளால் மட்டுமே கருப்பு பணத்தை வெளிக் கொண்டு வரமுடியும். பிரமைகள் சாதாரண மக்களுக்கு இருக்கலாம். நடப்பது கேலி கூத்தும் தேவையில்லாத அலை கழிப்புமே. இதன் தொடர்ச்சியைப் பற்றித்தான் நாம் கவலைப்பட வேண்டும். அது பைத்தியக்காரத்தன அல்லது யதேச்சாதிகாரமான நடவடிக்கைகளாக இருக்கலாம்.
[09/11, 6:09 a.m.] Jayaraman BoB: 1000 ரூபாயை நீக்கி 2000 ரூபாய் நோட்டை அறிமுகப்படுத்துவதே பதுக்கல் பேர்வழிகளுக்காகத்தானே. கறுப்புப் பணம் மேலும் பத்திரப்படும்.
வாழ்க நீ எம்மான் மோதி என்று அந்த பலே பேர்வழிகள் வாழ்த்திக் கொண்டிருப்பார்கள்.
[09/11, 10:45 a.m.] Ravisankar C P: 1. இது கருப்புப் பணத்துக்கு எதிரான நடவடிக்கை அல்ல, 500 ரூ, 1000 ரூ நோட்டுகளுக்கு எதிரான நடவடிக்கை.
2. 500 ரூ, 1000 ரூ நோட்டுகள் பற்றி
பொருளாதாரத்தில் கரன்சி நோட்டுகளாக புழங்கும் பணத்தின் பிரிவுகள்
அ. தொழிலாளர்களுக்கு (ஊழியர்களுக்கு) சம்பளம் கொடுக்க முதலாளி வர்க்கம் வைத்திருக்கும் பணம். (நிறுவன ரொக்கக் கையிருப்பு, வங்கி ரொக்கக் கையிருப்பு, ஏ.டி.எம் ரொக்க இருப்பு முதலியன) - மாறும் மூலதனம் (v)
ஆ. சம்பளம் பெற்று தொழிலாளர்கள் கையில் வைத்திருக்கும் பணம் - உழைப்பு சக்தி என்ற சரக்கை (C) விற்று பெற்ற பணம் (M), உயிர் வாழ்வதற்கான சரக்குகளாக (C) மாற்றிக் கொள்வதற்கான இடைநிலை வடிவம்
இ. வாழ்வு சாதனங்களாக மாற்றப்பட்ட பிறகு சிறு வியாபாரிகள், மொத்த வியாபாரிகள் கையில் இருக்கும் பணம்
ஈ. லாபம்த்துக்கு (s) வரி கட்டாமல், மறு உற்பத்தியில் ஈடுபடுத்தியோ (c), ஈடுபடுத்தாமலோ முதலாளி வர்க்கம் புழக்கத்தில் வைத்திருக்கும் ரொக்கப் பணம்.
முதல் மூன்று பிரிவுகளும் வேகமாக சுற்றி வரும் ரொக்கப்பணம். சம்பளத்தை நோட்டாக வாங்கி அல்லது நோட்டாக மாற்றி, அதை மாத இறுதிக்குள் அல்லது வார இறுதிக்குள் செலவழித்து விடுவது சாதாரண மக்களின் பொருளாதார நிலை. சேமிப்பு என்று சிறு கட்டுகளாக 500 ரூ, 1000 ரூ நோட்டுகளை தலையணைக்கு அடியில் வைத்திருக்கும் முதியவர்கள் சிறு எண்ணிக்கையில் இருக்கலாம். பெரும்பாலானவர்கள் கையில் பணம் தங்குவதில்லை. இந்தப் பணம் வியாபாரிகள் மூலமாக, கைமாறி வங்கி மூலமாகவோ, இல்லாமலோ, மீண்டும் சம்பளமாக போடுவதற்கு முதலாளிகளிடம் திரும்பி விடும்.
3. சுற்றோட்டத்தில் இருக்கும் கரன்சி நோட்டுகள் பற்றி
மார்ச் 31, 2016 அன்று சுற்றில் இருக்கும் ரூ 16.42 லட்சம் கோடி மதிப்பில் ரூ 14.18 கோடி (86%-க்கும் மேல்) 500 ரூ, 1000 ரூ நோட்டுகளால் ஆனது.
எண்ணிக்கையை பொறுத்தவரை மொத்தம் புழங்கும் 9026.6 கோடி வங்கி நோட்டுகளில் 2,203 கோடி (24 %) 500 ரூபாய், 1000 ரூபாய் நோட்டுகள்
http://indianexpress.com/article/opinion/web-edits/rs-500-rs-1000-notes-are-banks-equipped-to-replace-1874-crore-pieces-of-notes-4364746/
4. கருப்புப் பணம் பற்றி
மேலே சொன்ன நான்காவது பிரிவில் வரி கட்டாமல் மறைத்து வைத்திருக்கும் கருப்புப் பணம் ரொக்கப் பணமாகவோ, வங்கிக் கணக்கிலோ, வெளிநாட்டு வரியில்லா சொர்க்கத்திலோ இருக்கலாம். ரியல் எஸ்டேட் பரிமாற்றங்களிலும், தேர்தலில் வினியோகிக்கவும் பயன்படுத்த சுற்றி வரும் ரொக்கப் பணம் இந்த மொத்தத் தொகை என்ற பனிப்பாறையின் விளிம்பு மட்டுமே.
"குளோபல் பைனான்சியல் இன்டெக்ரிடி என்ற அமைப்பின் இயக்குநர் ரேமண்டு பேக்கர் வெளியிட்டுள்ள ஆய்வின்படி, உலகளவிலான மொத்தக் கருப்புப் பணத்தில் அரசியல்வாதிகள் மற்றும் அதிகார வர்க்கத்தினருடைய இலஞ்ச ஊழல் பணம் வெறும் 3 சதவீதம்தான். 33 சதவீதம் போதை மருந்து கடத்தல் உள்ளிட்ட சட்டவிரோத நடவடிக்கைகள் சார்ந்தது. சுமார் 64 விழுக்காடு கறுப்புப் பணத்தின் பிறப்பிடமும் இருப்பிடமும் பன்னாட்டு முதலாளிகள், கார்ப்பரேட் நிறுவனங்கள் மற்றும் சர்வதேச நிதி நிறுவனங்கள்தான்."
"இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் 32 முதல் 35 இலட்சம் கோடி ரூபாய் வரை கணக்கில் வராத கறுப்புப் பணம் உருவாக்கப்படுவதாகவும், மொத்தப் பொருளாதாரத்தில் பாதி கறுப்புப் பொருளாதாரமாகிவிட்டது என்றும் கூறுகிறார் “இந்தியாவின் கறுப்புப் பொருளாதாரம்” என்ற நூலின் ஆசிரியர் பேராசிரியர் அருண்குமார்." (மேற்கோள்கள் http://www.vinavu.com/2014/04/04/capital-tsunami-devastates-indian-economy/என்ற கட்டுரையிலிருந்து)
எனவே, உலகின் பல பாகங்களில் இந்திய முதலாளிகள் சுற்றோட்டத்தில் வைத்திருக்கும் மொத்த கருப்புப் பணம் இந்தத் தொகையை விட பல மடங்கு அதிகமாக இருக்க வேண்டும். மொத்த உள்நாட்டு உற்பத்தி (2015-16ல் சுமார் 113 லட்சம் கோடி)-க்கு சமமான அளவு கருப்புப் பண பொருளாதாரம் இயங்குவதாக வைத்துக் கொண்டால், ரொக்கமாக புழங்கும் கருப்புப் பணம் (அதிகபட்சமாக ரூ 10 லட்சம் கோடி என்று வைத்துக் கொண்டாலும்) இந்திய கருப்புப் பண பொருளாதாரத்தில் 10% மட்டுமே.
5. முடிவாக,
அ. இது சாதாரண மக்கள், வியாபாரிகள், வங்கி ஊழியர்கள் (http://indianexpress.com/article/opinion/web-edits/rs-500-rs-1000-notes-are-banks-equipped-to-replace-1874-crore-pieces-of-notes-4364746/) மீது கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும்.
ஆ. கருப்புப் பணத்தை ரொக்கமாக பெருமளவில் பதுக்கி வைத்திருக்கும் முதலைகள் அதை வங்கி மூலமாக மாற்றிக் கொள்வதற்கு பாதுகாப்பான ஏற்பாடு செய்து கொள்வார்கள்.
இ. கருப்புப் பணத்தில் பெரும்பகுதியான ரொக்கம் அல்லாத வடிவம் மோடி அரசின் பாதுகாப்பில் தொடர்ந்து இயங்கி வரும்.
மா சிவகுமார்
[09/11, 10:49 a.m.] Ravisankar C P: இன்றைய இந்து நாளிதழில் வெளிவந்த விஷயம் இதுதான். நாட்டிலுள்ள மொத்த 500, 1000 ருபாய் நோட்டுகளின் மதிப்பு 23,20 கோடி ரூபாய் என்று ரிஸர்வ் வங்கி கூறுகிறது. அத்துடன் இந்த நோட்டுகளை சலவை செய்ய ஆகும் செலவு 12, 0000 கோடி என்றும் கூறுகிறது. அதாவது இந்த நோட்டுகளை புழக்கத்திலிருந்து எடுத்துவிட்டு அதற்கு பதிலாக (காந்திபடம் போடாத) புதிய நோட்டுக்களை அச்சடித்து விநியோகிக்க ஆகும் செலவு 12000 கோடி. இந்தியாவில் சுற்றோட்டத்தில் இருக்கும் மொத்த மூலதனத்தில் இது ஜுஜுபி.
கொசுறு : பத்தாம் தேதியிலிருந்து பழைய நோட்டுகள் புதிய நோட்டுகளாக மாற்றப்பட உள்ளது. டிசம்பர் 31ந்தேதி அன்று வரை இந்த 23,500 கோடியில் ஒரு 20,000 கோடி வரை மாற்றப்ட்டிருந்ததால் அரசு முடக்கிய கருப்புப்பணம் 3,500 கோடி ரூபாய் இதற்காக அரசு செய்த செலவு 12,000 கோடி.
இலாபம் : தொலைக்காட்சிகளில் இதுசம்பந்தமாக அரசின் விளம்பரங்கள் வரத்துவங்கிவிட்டன. சாதரண மனிதன் இதை புரட்சிகர நடவடிக்கையாக நம்புவான். கருப்புப்பணம் ஒழிந்துவிட்டதாக அரசு கூறுவதையும் நம்புவான். யாரையும் எதையும் நம்ப வைத்துவிட முடியும். ஏனென்றால் கடவுள் என்று ஒருவன் இருக்கிறான் என்று இன்னமும் நம்பிக்கொண்டுதானே மக்கள் இருக்கிறார்கள். ஆகவே இந்த காரியப் பைத்தியக்காரனுக்கு அரசியல் லாபம் என்பது தவிர்க்க முடியாதது.
விஜயன்
[09/11, 11:43 a.m.] Ravisankar C P: [09/11, 11:29 a.m.] Sivalingam: இன்றைய இந்து நாளிதழில் வந்த செய்தி:
புழக்கத்தில் உள்ள 500 ரூ. நோட்டுகளின் எண்ணிக்கை: 1,567 கோடி
அவற்றின் மதிப்பு: 7 லட்சத்து 83 ஆயிரத்து 500 கோடி ரூபாய்.
புழக்கத்தில் உள்ள 1000 ரூ. நோட்டுகளின் எண்ணிக்கை: 632 கோடி
அவற்றின் மதிப்பு: 6 லட்சத்து 32 ஆயிரம் கோடி ரூபாய்.
ஆக, புழக்கத்திலுள்ள 500, 1000 ரூ. நோட்டுகளின் மொத்த மதிப்பு: 14 லட்சத்து 15 ஆயிரத்து 500 கோடி ரூபாய்.
தகவலைச் சரிபார்க்கவும்.
[09/11, 11:39 a.m.] Ravisankar C P: Thank you for pointing out error.
[09/11, 11:58 a.m.] Ravisankar C P: Why PM Narendra Modi’s move will lead to disruption than economic benefit
By ET Bureau | Updated: 9 Nov, 2016, 01:35 hrs IST
It will inconvenience small traders and businessmen across the hinterland, where the reach of the modern banking system is yet rudimentary.
Stamping out black money in the economy is a noble goal.
But demonetisation of Rs 500 and Rs 1,000 notes will cause huge disruption, push up the demand for gold and dollars as safe stores of wealth, give a big boost to e-wallets and credit cards and, most significantly, send into disarray the finances of all political parties that had filled their war chests with cash to fight the Uttar Pradesh elections and had no clue about the demonetisation move in the offing.
It will inconvenience small traders and businessmen across the hinterland, where the reach of the modern banking system is yet rudimentary. Will it put an end to black money? Hardly.
People with large amounts of black money would convert it into gold and foreign currency, happily incurring the conversion costs this would entail, both when rupees are converted into precious metals or dollars and when these are converted back into rupees. The real way to stamp out black money is to disincentivise fresh generation and clean up political funding.
Political parties spend thousands of crore rupees on their campaigns and rallies but declare only a few hundred crore rupees of income. The bulk of their income and spending are not accounted for.
To supply that money, businessmen have to generate black money, through overinvoicing of project costs and imports and other such means.
Implementation of the goods and services tax would create multiple audit trails that lead to a unified database of production and income. Much of real estate still remains outside the ambit of the formal economy, and will stay like that till a system of registering land is instituted, in which the ownership of every bit of land is entered into a central registry maintained and guaranteed by the government.
Once benami holdings become impossible, black money would become more difficult to maintain. Till then, measures like demonetising currency in an economy like India where more than 80 per cent of all transactions are in cash will serve more to disrupt economic life and to disarm political rivals than to curb black money.
(This piece appeared as an editorial opinion in the print edition of The Economic Times)
உண்மையான போரா அல்லது இன்னொரு ஜும்லாவா?
- இ.எம். ஜோசப்
ரூ.500, 1000 நோட்டுக்கள் செல்லாது என்ற மோடியின் அதிரடி அறிவிப்பு நாட்டில் மிகப் பெரிய பரபரப்பினை ஏற்படுத்தியிருக்கிறது. இதையொட்டி, புதிதாக ரூ.500 கரன்சியும், புதிய அறிமுகமாக ரு.2,000 கரன்சியும் விரைவில் புழக்கத்திற்கு வரும் என ரிசர்வ் வங்கி அறிவித்திருக்கிறது. கரன்சி நோட்டுக்கள் செல்லாதவை என்ற வரலாற்றினை சற்று திரும்பிப் பார்க்கலாம்.
1946
விடுதலைக்கு முன்னர், பிரிட்டிஷ் இந்தியாவில், 1938ம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட ரூ.10,000 (பத்தாயிரம்) நோட்டுக்கள் 1946ம் ஆண்டில் செல்லாது என அறிவிக்கப்பட்டது.
1978
1978ம் ஆண்டில் மொரார்ஜி தேசாய் பிரதமாராக இருந்த நேரத்திலும், இது போன்ற நடவடிக்கை மூலம், ரூ.1,000 நோட்டு செல்லாது என அறிவிக்கப்பட்டது.
1998
1978ம் ஆண்டில் செல்லாததாக அறிவிக்கப்பட்ட ரூ.1,000 நோட்டுக்கள் 1998ம் ஆண்டு வாஜ்பாய் தலைமையிலான ஆட்சியில் சட்டத் திருத்தத்தின் மூலம் மீண்டும் உயிரூட்டப்பட்டன.
2014
ஐமு.கூ ஆட்சிக் காலத்தில், 2005ம் ஆண்டிற்கு முன்னர் அச்சிடப்பட்ட ரூ.500, 1000 கரன்சிகள், 2014ம் ஆண்டு ஜனவரி மாதம் பாதுகாப்புக் காரணங்களின் அடிப்படையில் திரும்பப் பெறப்பட்டு, மாற்றுக் கரன்சிகள் வழங்கப்பட்டன.
2016
பணப்புழக்கத்தை கட்டுப்படுத்துதல், சட்டவிரோதமாக அச்சடிக்கப்படும் போலிக் கரன்சிகள், பாதுகாப்பு போன்ற சில காரணங்களை முன் வைத்து கரன்சிகள் செல்லாது என்ற அறிவிப்புக்கள் வரலாற்றில் புதியவை அல்ல. ஆனால், மோடி இன்று அதை தனக்கே உரிய அதிரடி பாணியில் அறிவித்திருக்கிறார். இதுவும் நமக்குப் புதிதல்ல. அவரது அறிவிப்பின் பின்னணியில் உள்ள நோக்கங்கள் நிறைவேறுமா என்பதைப் பொருத்திருந்து பார்க்க வேண்டும்.
போலி நோட்டுக்கள்
பாகிஸ்தான், பங்களா தேஷ் நாடுகளில் அச்சடிக்கப்பட்ட போலி நோட்டுக்கள் புழக்கத்தில் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. மோடியின் இந்த நடவடிக்கை அத்தகைய போலி நோட்டுக்களை கட்டுப்படுத்துவதற்கு ஓரளவுக்கு உதவக்கூடும்.
கறுப்புப் பணம்
கறுப்புப் பணத்தைக் கட்டுக்குள் கொண்டு வருவதில் இது பெரிதாக எதையோ செய்யப் போகிறது என்று நம்புவது ஒரு அப்பாவித்தனமான நம்பிக்கையேயாகும். கறுப்புப் பணம் எல்லாம் 500, 1000 ரூபாய் கரன்சிகள் என்ற வடிவிலேயே பதுக்கப்பட்டிருக்கிறது என்பது உண்மையானால் மட்டுமே, இது கறுப்புப் பணத்தைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையாகக் கொள்ள முடியும். கறுப்புப் பணம் இன்று பல கெட்டியான வடிவங்களில் பினாமி நிறுவனங்களின் பங்குகளாக, நிலங்களாக, அசையாச் சொத்துக்களாக இப்படி பல்வேறு வடிவங்களில், உள் நாட்டிலும், வெளி நாடுகளிலும் இருந்து வருகிறது என்பது நாம் அறிந்தது தானே? முன்பெல்லாம், கறுப்புபணம் என்றால், நம் நினைவுக்கு வருவது ஸ்விஸ் வங்கி மட்டுமே. இப்போது இரட்டை வரி தவிர்ப்பு ஒப்பந்தங்களின் பின்னணியில், 60க்கும் மேற்பட்ட நாடுகளில் இந்தியர்களின் கறுப்புப் பணம் சுற்றிச் சுழன்று கொண்டிருக்கிறது. இந்தக் கறுப்புப் பணத்தின் முன் இந்த அறிவிப்பு எம்மாத்திரம்?
அதிக பட்சமாக தற்போது நடைபெறும் தேர்தல்களில் பதுக்கி வைக்கப்பட்டிருக்கும் பண மூட்டைகளுக்கு சில தற்காலிக சங்கடங்கள் ஏற்படக் கூடும் என்பதைத் தவிர இது ஒன்றும் கறுப்புப்பணதிற்கு எதிரான அதிரடித் தாக்குதலாக ( Surgical strike) அமைந்து விடாது. மோடி மீது உள்ள அரசியல் காழ்ப்புணர்ச்சியினால் இப்படிக் கூறவில்லை. மோடி கறுப்புப் பணத்திற்கு எதிரான வாய்ப்பேச்சு வீரரேயன்றி, உண்மையான போராளி அல்ல. அப்படிக் கூறுவதற்கு வலுவான காரணம் இருக்கிறது.
“தேர்தல் ஜும்லா”
2014ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல்களில் அவர் பேசியதை நாடு மறக்கவில்லை. பிரதமர் ஆன 100 நாட்களில், வெளிநாடுகளில் உள்ள கறுப்பணம் அனைத்தையும் கொண்டு வந்து, குடும்பத்திற்கு ரூ.15 லட்சம் என்ற வகையில் வங்கிக் கணக்கில் செலுத்தி விடுவேன் என்று சொல்லி ஆட்சிக்கு வந்தவர் தானே அவர்? இப்போது அது பற்றிக் கேட்டால், அவரது கட்சியின் தலைவர் அமித் ஷா என்ன கூறுகிறார் தெரியுமா? “அது ஒரு தேர்தல் பேச்சு”. (சுனாவி ஜும்லா) . தமிழில் சொல்வதென்றால் “ “தேர்தலுக்காகா அது சும்மாங்காச்சி சொன்னது” எனலாம்.
மோடி ‘இமேஜ்’
1978ம் ஆண்டில், அந்த நடவடிக்கையில் அன்றைய நிதி அமைச்சர் ஹெச்.எம். பட்டேல், ரிசர்வ் வங்கி கவர்னர் ஐ.ஜி. பட்டேல் ஆகியோர் முன் நிறுத்தப்பட்டனர். இன்று பிரதமர் மோடி மட்டுமே ஏகபோகமாக முன் நிறுத்தப்பட்டுள்ளார். மற்றவர்களுக்கு பெரிதாக முக்கியத்துவம் இல்லை. நிதி அமைச்சர் அருண் ஜெட்லியே ஒரங்கட்டப்பட்டு விட்டார். இப்போதும் கறுப்புப் பணம் குறித்து மோடியின் அதே அதிரடிப் பேச்சு.
இதுவும் உண்மையான நோக்கமா, இல்லை உ.பி. தேர்தலுக்கான இன்னொரு ஜும்லாவா? பொருத்திருந்து பார்ப்போம்!
=====================================